School reopen day

அன்புடையீர்

எமது தமிழ் பாடசாலை வருகிற சனிக்கிழமை (19/10/13) காலை 9.45 மணிக்கு 

282-284 Bristock Road
Thornton Heath
CR7 7JE

எனும் இடத்தில் பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க நடைபெற உள்ளது.  தயவு செய்து உங்கள் பிள்ளைகளுடன் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

 நன்றி

 நிர்வாகம்

Your request is in progress, please wait.